ஜீ தமிழின் மூக்குத்தி அம்மன் சீரியலில் நடிக்கப்போகும் நடிகர்கள் யார் யார்?... முழு விவரம்...
மூக்குத்தி அம்மன்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த வீரா சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை வைஷ்ணவி.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த தொடர் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் தொடரும் தற்போது முடிவுக்கு வந்தது, எதிரும்-புதிருமாக இருந்த வீரா-மாறன் திருமணத்தோடு சந்தோஷமாக கதையும் முடிந்தது.

புதிய சீரியல்
வீரா சீரியல் முடிகிறது என்ற செய்தி வருவதற்கு முன்னரே சீரியல் நடிகை வைஷ்ணவி புதிய தொடரில் கமிட்டாகிவிட்டார்.

மூக்குத்தி அம்மன் என்ற பெயரில் ஜீ தமிழில் இந்த புத்தம்புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில் வைஷ்ணவியை தொடர்ந்து சல்மானுள், சுஜிதா, ஸ்ரீகுமார், சுதா சந்திரன் என பலர் நடிக்கிறார்களாம்.
இதோ அவர்களின் போட்டோ,