ரூ. 100 கோடி வசூல் செய்த தசாவதாரம் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்

By Kathick Jun 14, 2023 12:27 PM GMT
Report

தசாவதாரம்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். இப்படத்தில் 10 வேடத்தில் நடித்து மிரட்டிய கமல் ஹாசனை உலக சினிமாவே பாராட்டியது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து அசின், Mallika Sherawat, நெப்போலியன், நாகேஷ், ஜெயப்பிரதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ரூ. 100 கோடி வசூல் செய்த தசாவதாரம் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம் | 100 Crore Box Office Movie Dasavathaaram Budget

மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இதுவே கமல் ஹாசனின் திரை வாழ்க்கையில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படமாகும்.

படத்தின் பட்ஜெட்

இந்நிலையில், ரூ. 100 கோடி வசூல் செய்த தசாவதாரம் படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 20 கோடி போட்டுள்ளனர். ஆனால், அதன்பின் கதை நீண்டு கொண்டே போக ரூ. 30 கோடி ஆனதாம்.

ரூ. 100 கோடி வசூல் செய்த தசாவதாரம் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம் | 100 Crore Box Office Movie Dasavathaaram Budget

அதன்பின் மீண்டும் கதையின் நீளம் காரணமாக இறுதியாக படத்தின் பட்ஜெட் ரூ. 43 கோடியாக உயர்ந்தது என்று அப்படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

சமந்தாவை தொடர்ந்து சென்சேஷன் ஹீரோயினுடன் இணையும் விஜய் தேவரகொண்டா.. யார் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US