நடிகர் விஜயகாந்தின் அப்பாவா இவர், முதன்முறையாக வெளியான புகைப்படம்- கேப்டன் வீட்டில் கொண்டாட்டம்

By Yathrika Apr 03, 2023 01:30 PM GMT
Report

நடிகர் விஜயகாந்த்

அரசியலில் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக தோன்றிய விஷயத்தை பேசி கலக்கியவர் விஜயகாந்த். நடிகராகவும், அரசியல்வாதியுமாக கலக்கி மக்கள் மனதில் கேப்டனாக வலம் வந்தார்.

ஆனால் அவருக்கு எப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதோ அப்போதே அவர் அரசியலிலும் ஆக்டீவாக ஈடுபடுவது இல்லை.

இப்போது முழு நேரமும் வீட்டிலேயே முடங்கியிருக்கிறார். அவ்வப்போது விசேஷ நாட்களில் மட்டும் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும்.

நடிகர் விஜயகாந்தின் அப்பாவா இவர், முதன்முறையாக வெளியான புகைப்படம்- கேப்டன் வீட்டில் கொண்டாட்டம் | 100Th Birthday Celebration In Vijayakanth House

100வது பிறந்தநாள்

விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாவில் ஒரு சூப்பரான புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதாவது விஜயகாந்த் அவர்களின் தந்தை அழகர்சாமியின் 100வது பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட மொத்த குடும்பமும் வந்துள்ளனர்.

அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

இடுப்பில் கை வைத்து சிலுமிஷம் செய்த நபர், பளார் விட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன நடந்தது? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US