15 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ விவரம்

By Karthick Raja Jun 12, 2026 04:30 AM GMT
Report

பிளாஸ்ட்

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட்.

15 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ விவரம் | 15 Days Box Office Collection Of Blast Movie

படப்பிடிப்பு தளத்தில் கெஞ்சியபடி வீடியோ வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... என்ன ஆனது?

படப்பிடிப்பு தளத்தில் கெஞ்சியபடி வீடியோ வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... என்ன ஆனது?

இப்படத்தில் அர்ஜுடனுடன் இணைந்து அபிராமி பல ஆண்டுகளுக்கு பின் நடித்திருந்தார். மேலும், இளம் சென்சேஷனல் நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஆக்ஷன் ஹீரோயினாக இப்படத்தில் கலக்கியிருந்தார்.

வசூல் 

கடந்த மே 28-ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூட, வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

15 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ விவரம் | 15 Days Box Office Collection Of Blast Movie

இந்த நிலையில், 15 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் 15 நாட்களில் இப்படம் ரூ. 64 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US