16 வயதினிலே படத்தின் வந்த டாக்டரை நியாபகம் இருக்கா?- அவரது புகைப்படம் பாருங்க
16 வயதினிலே
தமிழ் சினிமா உலகில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து படு ஹிட்டடித்த திரைப்படம் 16 வயதினிலே.
இந்த படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பானி என்ற வேடத்திலும், ஸ்ரீதேவி மயில் என்ற வேடத்தில் நடித்திருந்தார்கள்.
அந்த கதாபாத்திரங்கள் 3 பேருக்குமே சினிமா பயணத்தில் நல்ல ரீச் கொடுத்தது. இந்த படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சத்யஜித்.

டாக்டர் விவரம்
சத்யஜித் கர்நாடகாவை சேர்ந்தவர், திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்.
95 நாட்களை கடந்து பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய விசித்ராவின் முழு சம்பள விவரம்- எத்தனை கோடி தெரியுமா?
இப்படத்திற்கு பிறகு ஒரு கலக்கு கலக்குவார் என்று பார்த்தால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
பிறகு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர், 2022ம் ஆண்டு ஒரு கன்னட படத்தை இயக்குவதாக பேட்டி அளித்தார், ஆனால் அதன்பின் இவர் குறித்து எந்த தகவலும் இல்லை.

விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன் IBC Tamilnadu
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan