தமிழ் சினிமாவில் 2022 முதல் பாதியில் நல்ல லாபத்தை கொடுத்த படங்கள்- ஓர் பார்வை
கொரோனா நோய் தொற்று பிரச்சனையால் எல்லா துறையும் அப்படியே முடங்கி இருந்தது. எப்போது இந்த தொற்று முடிந்து பழைய நிலைமைக்கு செல்வோம் என ஏங்காத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இப்போதும் கொரோனா குறைந்தது என்று கூற முடியாது, பல இடங்களில் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் மக்கள் கொஞ்சம் பயத்தில் தான் உள்ளார்கள்.
தமிழ் சினிமாவிலும் இப்போது படங்கள் முன்பு போல் தொடர்ந்து ரிலீஸ் ஆகி வருகிறது, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் நிறைய இந்த வருடம் வெளியாகியுள்ளது.
நாமும் இந்த பதிவில் இதுவரை 2022ல் வெளியான தமிழ் படங்களில் நல்ல லாபத்தை கொடுத்த படங்களின் லிஸ்ட்டை பார்க்க போகிறோம்.
இதோ லாபம் கொடுத்த படங்களின் விவரம்,
- FIR
- காதது வாக்குல ரெண்டு காதல்
- டான்
- நெஞ்சுக்கு நீதி
- விக்ரம்
- வீட்ல விசேஷம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.