Coonoor எஸ்டேட்டில் இருக்கும் நடிகர் சத்யராஜின் பெரிய பங்களாவை பார்த்துள்ளீர்களா?- அவரது மகளே வெளியிட்ட போட்டோ
சத்யராஜ் தமிழ் சினிமாவில் உயர்ந்த நடிகராக வலம் வந்தவர்.
மிமிக்ரி செய்து அசத்தி வந்த சத்யராஜிற்கு நடிகர் சத்யனின் அப்பா மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதாவது சத்யனின் அப்பாவிற்கு நடிகர் சிவகுமார் அறிமுகம் இருக்க அவர் மூலம் சத்யராஜ் நடிக்க வந்துள்ளார்.
இதனை சத்யராஜே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சத்யராஜ் வீடு
நடிகர் சத்யராஜ் சென்னையில் தனது மகன் சிபியுடன் ஒன்றாக இருந்து வருகிறார். இவர்களுக்கு Coonoorல் ஒரு பெரிய சொந்த வீடு ஒன்று உள்ளது.
அந்த வீட்டின் புகைப்படத்தை சத்யராஜின் மகள் திவ்யாவே தனது இன்ஸ்டாவில் ஒரு முறை பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படம் இதோ,
எல்லை இல்லா வசூல் வேட்டையில் கமல்ஹாசனின் விக்ரம்- உலகம் முழுவதும் இத்தனை கோடியா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan
