2022 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் ! விக்ரம் படத்திற்கு என்ன இடம் தெரியுமா?

Beast Vikram Movie Valimai
2 மாதங்கள் முன்

இந்தியளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்

2022 ஆம் ஆண்டு அரையாண்டை கடந்து விட்டது, தற்போதுவரை பல முக்கிய திரைப்படங்கள் வெளியாகி வசூல் சாதனைகளை படைத்திருக்கிறது.

இந்தாண்டின் தொடக்கத்தில் திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும், அதன்பின் வரிசையாக பல முக்கிய திரைப்படங்கள் பெரியளவில் பிரம்மாண்டமாக வெளியானது.

அந்த வகையில் கே.ஜி.எப் 2, ஆர்.ஆர்.ஆர், விக்ரம், பீஸ்ட் என வரிசையாக முக்கிய திரைப்படங்கள் வெளியாகின.

இதற்கிடையே தற்போது இந்த 2022 ஆண்டில் தற்போதுவரை அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்த பட்டியலை தான் பார்க்க இருக்கிறோம்.  

  1. கே.ஜி.எப் 2- ரூ. 1228 கோடிகள்
  2. ஆர்.ஆர்.ஆர் - ரூ. 1131 கோடிகள்
  3. விக்ரம் - ரூ. 424 கோடிகள்
  4. பீஸ்ட் - ரூ. 220 கோடிகள் 
  5. சர்காரு வாரி பாட்டா -ரூ. 200+ கோடிகள்
  6.  வலிமை - ரூ. 200 கோடிகள்

 2022 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் ! விக்ரம் படத்திற்கு என்ன இடம் தெரியுமா? | 2022 Highest Collected Movies

சேரி மக்கள் பற்றி பேசியதற்கு வீடியோவில் மன்னிப்பு கேட்ட பிரிகிடா.. வழக்கு போடுவதாக மிரட்டினார்களா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US