2022ல் தமிழகத்தில் அதிகம் வசூலித்த டாப் படங்கள் எவை தெரியுமா?
2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமானது, உடனே எல்லாவற்றையும் நிறுத்தி ஊரடங்கு போடப்பட்டது. அதில் இருந்து எல்லா துறையை போல சினிமா துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இப்போது தான் நோய் தொற்று பிரச்சனை கொஞ்சம் குறைய மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.
சினிமா துறையும் வழக்கம் போல பழையபடி மாறி வருகிறது.
2022ம் ஆண்டு படங்கள்
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.
தமிழ் படங்களை தாண்டி மற்ற மொழி படங்களும் இங்கு நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
அப்படி இந்த வருடம் வெளியான படங்களில் தமிழகத்தில் நல்ல வசூல் வேட்டை நடத்திய படங்களின் விவரத்தை காண்போம்.
- KGF 2
- பீஸ்ட்
- வலிமை
- விக்ரம்
- டான்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
