2022ல் தமிழ் சினிமாவில் டாப் வசூல் செய்த முதல் 10 படங்களின் விவரம் இதோ- முதல் இடத்தில் இந்த படமா?
2022ல் படங்கள்
தமிழ் சினிமாவில் கொரோனாவிற்கு பிறகு ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிய வண்ணம் உள்ளன. பெரிய நடிகர்களின் படங்களும் வழக்கமாக ரிலீஸ் ஆவது போல் ஸ்பெஷல் தினங்களில் வெளியாகி வருகிறது.
அடுத்த வருட பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆகவுள்ளது, அந்த நாளுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
இந்த வருடம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, கமல்ஹாசனின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான், தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் சர்தார், பிரதீப்பின் லவ் டுடே, சிம்புவின் வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன.
டாப் 10 வசூல் படங்கள்
சரி இதுவரை வெளியான படங்களில் டாப் 10 வசூல் சாதனை செய்த படங்களின் விவரத்தை காண்போம்.
- பொன்னியின் செல்வன்- ரூ. 500 கோடி
- விக்ரம்- ரூ. 420 கோடி
- பீஸ்ட்- ரூ. 220 கோடி
- வலிமை- ரூ. 200 கோடி
- டான்- ரூ. 125 கோடி
- திருச்சிற்றம்பலம்- ரூ. 110 கோ
- சர்தார்- ரூ. 100 கோடி
- லவ் டுடே- ரூ. 80 கோடி
- எதற்கும் துணிந்தவன்- ரூ. 75 கோடி
- வெந்து தணிந்தது காடு- ரூ. 56 கோடி
அஜித்தின் வாலி படத்தால் முதல்நாள் படப்பிடிப்பிலேயே தற்கொலை முடிவு எடுத்த எஸ்.ஜே.சூர்யா- நடந்தது இதுதானாம்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
