2023ல் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா

By Kathick Dec 02, 2023 06:30 AM GMT
Report

வசூல் சாதனை படைத்த படங்கள் 

இந்த ஆண்டு இந்திய சினிமாவில் பல பிரமாண்ட ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. ஷாருக்கானின் ஜவான், பதான், ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ என சொல்லிக்கொண்டே போகலாம்.

2023ல் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா | 2023 Top 10 Indian Movie Box Office Collection

விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட வசூலில் இந்த படங்கள் அனைத்துமே எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் சாதனைகளை படைத்துள்ளது.

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் இவர் தான்.. சினிஉலகத்தின் Voting Poll Result இதோ

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் இவர் தான்.. சினிஉலகத்தின் Voting Poll Result இதோ

இதில் ஷாருக்கானின் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2023ல் இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா | 2023 Top 10 Indian Movie Box Office Collection

இந்நிலையில் 2023ஆம் ஆண்டில் இந்திய சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில் உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

இதோ அந்த டாப் 10 லிஸ்ட்..

  1. ஜவான் - ரூ. 1100 கோடி
  2. பதான் - ரூ. 1000 கோடி
  3. கடார் 2 - ரூ. 650 கோடி
  4. ஜெயிலர் - ரூ. 635 கோடி
  5. லியோ - ரூ. 598 கோடி
  6. டைகர் 3 - ரூ. 475 கோடி
  7. ஆதிபுருஷ் - ரூ. 400 கோடி
  8. Rocky Aur Rani Kii Prem Kahaani - ரூ. 357 கோடி
  9. பொன்னியின் செல்வன் 2 - ரூ. 348 கோடி
  10. வாரிசு - ரூ. 295 கோடி 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US