2025ல் தமிழ் சினிமாவில் இதுவரை செம ஹிட்டடித்த திரைப்படங்கள்... என்னென்ன படங்கள்
தமிழ் படங்கள்
தமிழ் சினிமவில் 2024 ஒரு நல்ல தொடக்கமே இல்லை எனலாம்.
காரணம் முதல் மாதத்தில் இருந்து தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினிகாந்தின் லால் சலாம், ரவி மோகனின் சைரன் என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆகின, ஆனால் எதுவும் பெரிய அளவில் வெற்றிக் காணவில்லை.
ஆனால் தமிழ் சினிமாவிற்கு 2025 ஒரு பொன்னான காலம் எனலாம்.
வருடம் ஆரம்பித்த நாள் முதல் செம சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து வருகிறது.
விஷால் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட படமான மதகஜராஜா பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ரிலீஸ் ஆகி மாஸ் வெற்றிக்கண்டது. குடியரசு தினத்தன்று குடும்பஸ்தன் வெளியாகி செம ஹிட்டானது.
அப்படி ஜனவரி ஆரம்பித்து மே வரை வெளியான படங்களில் செம ஹிட்டடித்த படங்களின் ஒரு லிஸ்ட் இதோ,
- மதகஜ ராஜா
- குடும்பஸ்தன்
- டிராகன்
- குட் பேட் அக்லி
- டூரிஸ்ட் பேமிலி
- மாமன்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan
