உலகளவில் விக்ரம் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? முழு விவரம் இதோ..

By Jeeva Jun 06, 2022 10:00 AM GMT
Report

உலகளவில் விக்ரம் வசூல்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், கமல் என முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து இருந்தனர்.

அதன்படி விக்ரம் திரைப்படமும் எதிர்பார்த்தை விட பயங்கரமாக இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் முழுக்க விக்ரம் படம் குறித்த கொண்டாட்டம் தான் காணப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் உலகளவிலான வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி 3 நாட்களில் விக்ரம் உலகளவில் ரூ.165 கோடிவசூல் செய்திருக்கிறது, இந்தியாவில் மட்டும் ரூ.109 கோடி, ஓவர்சீஸ் ரூ.55 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

உலகளவில் விக்ரம் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? முழு விவரம் இதோ.. | 3 Days Vikram Movie Total Collection

அடையாளம் தெரியாத அளவுக்கு புது கெட்டப்பில் அருள்நிதி! போட்டோ வைரல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US