தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடி வசூலித்த படங்கள்- டாப் லிஸ்டில் யார் படம் இருக்கிறது தெரியுமா?
தமிழ் சினிமா இந்திய சினிமா மக்களால் அதிகம் கவனிக்கப்படும் ஒரு துறை. இதில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் வசூலில் பெரிய சாதனைகள் செய்துள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து விஜய், அஜித், கமல், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இவர்களது படங்களில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் படு மாஸாக வசூல் சாதனை செய்து வருகிறது.
ரிலீஸ் ஆகி 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 300 கோடி வரை வசூலித்து சாதனை செய்தது, இன்னும் படம் பெரிய அளவில் வசூலிக்கும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதிகம் வசூலித்த படங்கள்
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் சாதனை செய்த படங்கள் என்றால் ரஜினியின் படங்கள் தான் நிறைய உள்ளன. அவரது படத்தை தாண்டி விஜய், அஜித் படங்கள் இருக்கும்.
தற்போது உலகம் முழுவதும் ரூ. 300 கோடி வசூலித்த தமிழ் படங்களின் விவரம் வெளிவந்துள்ளது. அதில் சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இதோ ரூ. 300 கோடி லிஸ்டில் இடம்பெற்றுள்ள 4 தமிழ் படங்கள்
- 2.0
- கபாலி
- எந்திரன்
- விக்ரம்
![பாவங்களை போக்க புனித நீராடினாரா பிரதமர் மோடி ? பிரகாஷ் ராஜ் போட்ட சர்ச்சை பதிவு - வைரல்!](https://cdn.ibcstack.com/article/dfdd6cf6-3427-4f0e-b5c4-0f7ddac966d5/25-67a43acc95ebf-sm.webp)
பாவங்களை போக்க புனித நீராடினாரா பிரதமர் மோடி ? பிரகாஷ் ராஜ் போட்ட சர்ச்சை பதிவு - வைரல்! IBC Tamilnadu
![சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்.. குபேரர் மாதிரி வாழப்போகும் ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/cd12e6a6-0c22-4f82-b19e-6f73c5c95257/25-67a3d1a393ab9-sm.webp)
சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்.. குபேரர் மாதிரி வாழப்போகும் ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)