3BHK திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

3BHK

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படம் மாபெரும் வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இதை தொடர்ந்து குருதி ஆட்டம் எனும் படத்தை இயக்கினார்.

3BHK திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 3Bhk Movie First Day Box Office

ஆனால், அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இப்படத்தின் தோல்விக்கு பின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வித்தியாசமான யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் 3BHK.

3BHK திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 3Bhk Movie First Day Box Office

தம்முடு: திரை விமர்சனம்

தம்முடு: திரை விமர்சனம்

இப்படத்தை ஷாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத், சைத்ரா ஜே. அச்சர் ஆகியோர் நடித்திருந்தனர். மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைத்திருந்த இப்படத்திற்கு அமோக வரவேற்பை ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.

வசூல் 

இந்த நிலையில், நேற்று திரையரங்கில் வெளிவந்த 3BHK திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது.

3BHK திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 3Bhk Movie First Day Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US