4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா?
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டி தள்ளிவிட்டார்கள்.
கலகலப்பாக செல்லும் கதைக்களத்திற்கு இடையே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து இயக்குனர் மக்களை அழ வைத்துள்ளார்.
வழக்கம் போல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள், நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
தமிழக வசூல்
நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் தமிழகத்தில் நல்ல கலெக்ஷன் என்கின்றனர். 4 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 35 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பாடகி சித்ரா பாட்டு பாடி பார்த்திருப்போம் Go Karting செய்து பார்த்துள்ளீர்களா?- அரிய புகைப்படம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu
