பாடகி சித்ரா பாட்டு பாடி பார்த்திருப்போம் Go Karting செய்து பார்த்துள்ளீர்களா?- அரிய புகைப்படம்

By Yathrika May 17, 2022 02:43 AM GMT
Report

பாடகி சித்ரா தமிழ் சினிமாவில் இசையில் தனக்கு என்று முத்திரை பதித்தவர்.

25,000 பாடல்களுக்கு மேல் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, குஜராதி, துளு, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம, பகாடா மற்றும் மராத்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

Malay, Latin, Arabic, Sinhalese, English மற்றும் French மொழிகளிலும் பாடியுள்ளார்.

பாடகி சித்ரா பாட்டு பாடி பார்த்திருப்போம் Go Karting செய்து பார்த்துள்ளீர்களா?- அரிய புகைப்படம் | Singer Ks Chithra Go Karting Throwback Picture

சூப்பர் சிங்கர்

இப்போதெல்லாம் பாடகி சித்ரா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் தான் அதிகம் பங்குபெற்று வருகிறார். தனியாக இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதுவரை பார்த்திராத புகைப்படம்

பாடகி சித்ராவின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அவர் பல வருடங்களுக்கு முன்பு Go Karting செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வெளியாக ரசிகர்கள் அட நம்ம சித்ரா அம்மாவா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள். 

பாடகி சித்ரா பாட்டு பாடி பார்த்திருப்போம் Go Karting செய்து பார்த்துள்ளீர்களா?- அரிய புகைப்படம் | Singer Ks Chithra Go Karting Throwback Picture

உலகம் முழுவதும் முதல் வாரத்தில் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- தெறி மாஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US