விஜய் டிவியில் அடுத்தடுத்து வரப்போகும் 4 புதிய சீரியல்கள்... வெளிவந்த விவரம்
விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் இப்போது சீரியல்களும் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை தொடர் டிஆர்பியின் டாப்பில் இருந்து வருகிறது, இந்த தொடரை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
புதிய தொடர்கள்
தற்போது விரைவில் விஜய் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த முத்தழகு தொடர் முடிவுக்கு வரப்போகிறது. இந்த தொடரை தொடர்ந்து சில சீரியல்கள் முடிவுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் டிவியில் அடுத்தடுத்து 4 புதிய தொடர்கள் வரப்போவதாக தகவல் வந்துள்ளது.
Tele Factory, Venus Infotainment, Global Villagers தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் புதிய தொடர்கள் விஜய் டிவியில் களமிறங்க உள்ளதாம். மற்றபடி என்ன தொடர், இயக்குனர், நடிகர்கள் பற்றி எந்த விவரமும் இல்லை.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
