அஜித்துக்கு ஓகே சொன்ன 40 வயது நடிகை.. சூப்பர் ஜோடி

By Kathick Jul 11, 2023 08:00 AM GMT
Report

அஜித் - விடாமுயற்சி 

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்திற்கு பின் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தை கமிட் செய்துள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துக்கு ஓகே சொன்ன 40 வயது நடிகை.. சூப்பர் ஜோடி | 40 Age Actress Said Ok To Pair Up With Ajith

ஆனால், இதுவரை விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என தெரியவரவில்லை. முதலில் நயன்தாரா என கூறப்பட்டது. பின் சில பாலிவுட் நடிகைகளின் பெயர் கூட அடிபட்டது. ஆனால், இறுதியாக திரிஷா என உறுதி செய்யப்பட்டது தெரிவித்தனர்.

ஓகே சொன்ன திரிஷா

இந்த சமயத்தில் திரிஷா விடாமுயற்சி படத்திலிருந்து விலகி விட்டார் என ஷாக்கிங் நியூஸ் வெளிவந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் செய்தியில், விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்கிறார்.

அஜித்துக்கு ஓகே சொன்ன 40 வயது நடிகை.. சூப்பர் ஜோடி | 40 Age Actress Said Ok To Pair Up With Ajith

கால்ஷீட் பிரச்சனை எதுவும் இல்லை. கண்டிப்பாக திரிஷா தான் விடாமுயற்சி படத்தில் ஹீரோயின் என உறுதியளிக்கும் வகையில் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளிவருமாம்.

மிஸ் செய்த மீனா.. வாய்ப்பை தவறவிடாமல் பிடித்துக்கொண்ட நடிகை சிம்ரன்.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US