சிம்ரன்
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சிம்ரன். இவர் நடிப்பில் கடைசியாக கேப்டன் எனும் திரைப்படம் வெளிவந்தது.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்ததாக துருவ நட்சத்திரம், சப்தம், அந்தகன், வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சிம்ரன் நடிப்பில் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று நட்புக்காக.
கடந்த 1998ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், விஜயகுமார் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் நட்புக்காக. இப்படத்தில் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருப்பார்.
மிஸ் செய்த மீனா
இதில் இளம் சரத்குமாரின் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். ஆனால், முதன் முதலில் இந்த வாய்ப்பு நடிகை மீனாவை தேடி தான் சென்றுள்ளதாம். ஆம், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இந்த கதாநாயகி ரோலில் நடிகை மீனாவை தான் நடிக்க வைக்க இருந்தாராம்.
ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இந்த வாய்ப்பை மீனா மிஸ் செய்துவிட்டார். இதன்பின், தான் நடிகை சிம்ரனிடம் இந்த வாய்ப்பு சென்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணன் தனக்கு செய்ததை திருப்பி செய்யும் தனுஷ்.. இப்படியொரு விஷயம் நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
