40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா - வைரலாகும் வீடியோ

By Kathick Jun 01, 2023 08:00 AM GMT
Report

நடிகை மாளவிகா 

தமிழ் சினிமாவில் "கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு" எனும் பாடல் மூலம் பிரபலமானவர் மாளவிகா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் முதலில் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான "உன்னை தேடி" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா - வைரலாகும் வீடியோ | 40 Age Malavika Workout Video

அதன் பின் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து கனவு கன்னியாக வலம் வந்துள்ளார். தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட மாளவிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதன்பிறகு திரையுலகை விட்டு விலகிய இவர், திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது மாளவிகா தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கமாக இருந்தது.

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா - வைரலாகும் வீடியோ | 40 Age Malavika Workout Video

உடற்பயிற்சி வீடியோ 

இந்நிலையில் நாற்பது வயதைக் கடந்த மாளவிகா தற்போது வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோகளை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

KPY தீனாவிற்கு இன்று திடீர் கல்யாணம், பெண் யார் தெரியுமா?- இவர்தானா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US