5 நாட்களில் உலகம் முழுவதும் வசூலை தெறிக்கவிட்ட விக்ரம்- புதிய மைல்கல்
கமல்ஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு பிறகு கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கமல்ஹாசனை வைத்து இயக்கியுள்ள இத்திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து இப்படம் அவர்களுக்கு அமோக வெற்றியை அதாவது லாபத்தை கொடுத்துள்ளது.
படம் கொடுத்த வெற்றியை தயாரிப்பு குழு இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கார் பரிசு கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பட வசூல்
இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை தான் நடத்துகிறது. 5 நாட்களிலேயே படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
இது தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படங்களில் லிஸ்டில் விரைவில் மாற்றத்தை கொடுக்கும் என்கின்றனர்.
40 வயதிலும் சிரிப்பாள் ரசிகர்களை கவர்ந்த நடிகை சினேகா.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்