வெளிவந்து 6 ஆண்டுகள் ஆகும் காலா திரைப்படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா
காலா
பா. ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணி முதல் முறையாக கபாலி படத்தில் இணைந்தது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்த திரைப்படம் தான் காலா.
இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ரஜினியுடன் இணைந்து நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

காலா திரைப்படம் வெளிவந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை ரஜினிகாந்த் ரசிகர்கள் #6yearsofkaala என Hashtag போட்டு வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம். இப்படம் உலகளவில் ரூ. 165 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 66 கோடி வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu