வெளிவந்து 6 ஆண்டுகள் ஆகும் காலா திரைப்படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா
காலா
பா. ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணி முதல் முறையாக கபாலி படத்தில் இணைந்தது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்த திரைப்படம் தான் காலா.
இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ரஜினியுடன் இணைந்து நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
காலா திரைப்படம் வெளிவந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை ரஜினிகாந்த் ரசிகர்கள் #6yearsofkaala என Hashtag போட்டு வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம். இப்படம் உலகளவில் ரூ. 165 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 66 கோடி வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
![ரூ 3.8 கோடிக்கு நீச்சல் குளம், ஆடம்பர தேநீர் கிண்ணம்: 5 முறை விமர்சனத்தை சந்தித்த ரிஷி சுனக்](https://cdn.ibcstack.com/article/107a4209-b1e2-4763-b170-8b66c12c1286/24-66619e075fa48-sm.webp)
ரூ 3.8 கோடிக்கு நீச்சல் குளம், ஆடம்பர தேநீர் கிண்ணம்: 5 முறை விமர்சனத்தை சந்தித்த ரிஷி சுனக் News Lankasri
![பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி: இன்று காலையில் 84 புலம்பெயர்ந்தோருடன் கவிழ்ந்த படகு](https://cdn.ibcstack.com/article/ab479cb4-c5ca-4ecc-9d7a-08e764938adb/24-6661a8f610141-sm.webp)
பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி: இன்று காலையில் 84 புலம்பெயர்ந்தோருடன் கவிழ்ந்த படகு News Lankasri
![MP'யாகி 2 நாள் தான் ஆகுது...அதுக்குள்ள CISF அதிகாரியிடம் "பளார்" வாங்கிய கங்கனா!! வைரல் வீடியோ உள்ளே](https://cdn.ibcstack.com/article/43360825-894b-4750-9db6-18731c95e74b/24-6661a8db14bef-sm.webp)
MP'யாகி 2 நாள் தான் ஆகுது...அதுக்குள்ள CISF அதிகாரியிடம் "பளார்" வாங்கிய கங்கனா!! வைரல் வீடியோ உள்ளே IBC Tamilnadu
![கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்..ஒவ்வொரு கனேடியனும் எதிர்த்து போராட வேண்டும் - ஜஸ்டின் ட்ரூடோ](https://cdn.ibcstack.com/article/e5ededc4-dfc6-43e6-895d-982e9aadb93b/24-666209041eeb2-sm.webp)