அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் காரில் சிக்கிய 66 கிலோ வெள்ளி.. மதிப்பு மட்டுமே இவ்வளவா

By Kathick Apr 09, 2023 07:00 AM GMT
Report

போனி கபூர்

நடிகர் அஜித்தை வைத்து இதுவரை மூன்று திரைப்படங்களை தயாரித்தவர் போனி கபூர்.

ஆம், முதலில் நேர்கொண்ட பார்வை, பின் வலிமை, சமீபத்தில் துணிவு என மூன்று ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.

அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் காரில் சிக்கிய 66 கிலோ வெள்ளி.. மதிப்பு மட்டுமே இவ்வளவா | 66 Kg Silver Caught By Police In Boney Kapoor Car

இதில் துணிவு திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியை இவருக்கு தேடி தந்துதுள்ளது.

காரில் சிக்கிய வெள்ளி

இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பு நிருவனத்தின் பெயரில் இருக்கும் காரில் இருந்து 66 கிலோ வெள்ளியை போலீஸ் பறிமுதல் செய்துள்ளார்களாம்.

சென்னையில் இருந்து மும்பை நோக்கி சென்ற BMW காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 5 பெட்டியில் இருந்து 66 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் காரில் சிக்கிய 66 கிலோ வெள்ளி.. மதிப்பு மட்டுமே இவ்வளவா | 66 Kg Silver Caught By Police In Boney Kapoor Car

விசாரணையில் இந்த BMW கார் போனி கபூர் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கார் ஓட்டுனர் மட்டுமின்றி மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கணக்கிட முடியாத அளவிற்கு லியோ படத்தில் நடிக்கும் நடிகர்கள்.. வரிசையில் புதிதாக இணைந்த மாஸ் பிரபலம்? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US