சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த 7ஆம் அறிவு படத்தின் வசூல், எவ்வளவு தெரியுமா
7ஆம் அறிவு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக சூர்யா நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 7ஆம் அறிவு. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் அறிமுகமானார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சூர்யா திரை வாழ்க்கையில் இன்று பேசப்படும் அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றது.
வசூல் விவரம்
விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகளை படைத்தது. உலகளவில் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது 7ஆம் அறிவு.

அதுமட்டுமின்றி ரஜினியின் சிவாஜி, எந்திரன் - கமலின் தசாவதாரம் ஆகிய படங்களுக்கு பின் சூர்யாவின் 7ஆம் அறிவு திரைப்படம் தான் ரூ. 100 கோடியை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல் ஹாசன்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu