தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆன 7 ஜி ரெயின்போ காலனி..முதல் நாளே இத்தனை கோடி வசூலா
7 ஜி ரெயின்போ காலனி
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்று 7 ஜி ரெயின்போ காலனி. இப்படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ன் நடிப்பில் கடந்த 2004 -ம் ஆண்டு வெளியானது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்களும் மற்றும் bgm.
தற்போது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வசூல்
இந்நிலையில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆன 7 ஜி ரெயின்போ காலனி முதல் நாள் மட்டும் ரூ 1.04 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
என் அருகில் மிகவும் நெருக்கமாக வந்து, உடனே அவர்.. கசப்பான அனுபவத்தை சொன்ன ஸ்ருதி ஹாசன்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
