என் அருகில் மிகவும் நெருக்கமாக வந்து, உடனே அவர்.. கசப்பான அனுபவத்தை சொன்ன ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.
தற்போது இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
கசப்பான அனுபவம்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ருதி ஹாசன், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் மும்பை விமான நிலையில் சென்ற போது ஒரு நபர் என்னை பின் தொடர்ந்து வருவதை நான் பார்த்தேன். அவர் யார் என்று கூட தெரியாது.
அவர் எனக்கு நெருக்கமாக வந்ததால் அசவுகரியமாக இருந்தது. அங்கு இருந்து வேகமாக சென்று காரில் ஏறுவது வரை தொடர்ந்து வந்தார்.
அப்போது நான், நீங்கள் யார் என்று சத்தமாக கேட்டேன். உடனே அங்கு இருந்து நழுவி சென்று விட்டார். நான் பாடிகார்டு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
என்ன போட்டோ எடுக்காதீங்க..ரசிகருக்கு கட்டளையிட்ட அஜித் குமார்..வைரலாகும் வீடியோ

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

மோடி இல்லாமல் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு! IBC Tamilnadu
