8 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja Jul 11, 2026 03:00 AM GMT
Report

கட்டா குஸ்தி 2

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி.

8 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | 8 Days Box Office Collection Of Gatta Kusthi 2

இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஆக்ஷன் கதாநாயகியாக மிரட்டியிருந்தார். இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்தது கட்டா குஸ்தி 2.

விவாகரத்துக்கு பின் ஹன்சிகா எங்கே சென்றுள்ளார் பாருங்க! லேட்டஸ்ட் புகைப்படம்

விவாகரத்துக்கு பின் ஹன்சிகா எங்கே சென்றுள்ளார் பாருங்க! லேட்டஸ்ட் புகைப்படம்

வசூல் 

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

8 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | 8 Days Box Office Collection Of Gatta Kusthi 2

இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US