திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் பிரியா கர்ப்பம்.. போட்டோவுடன் அட்லீ சொன்ன ஹேப்பி நியூஸ்!
அட்லீ
இயக்குனர் ஷங்கருக்கு அசிஸ்டன்ட் ஆக இருந்து அதன் பின் தனியாக படங்கள் இயக்கி தொடர் ஹிட் கொடுத்து, தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அட்லீ. அவர் தற்போது ஹிந்தியில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார்.
படம் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில் அட்லீ தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.
பிரியா கர்ப்பம்
அட்லீ மற்றும் பிரியா திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ அறிவித்து இருக்கிறார்.
"Happy to announce that we are pregnant need all your blessing and love.. Wit love - Atlee & Priya" என அந்த பதிவில் அட்லீ குறிப்பிட்டு இருக்கிறார்.
சூர்யா இல்லை.. சில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ இவர்தான்?

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
