சூர்யா இல்லை.. சில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ இவர்தான்?
என்.கிருஷ்ணன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 2006 -ஆம் ஆண்டு வெளியானது சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் ஜோதிகா, பூமிகா, வடிவேலு போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய "முன்பே வா" பாடல் தற்போது வரை ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இருந்து வருகிறது.
இந்த நடிகரா?
சில்லுனு ஒரு காதல் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக சூர்யா அருமையாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் என். கிருஷ்ணன் முதலில் மாதவனை நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தாராம். ஆனால் சில காரணத்தால் மாதவனால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் இப்படத்தில் சூர்யா நடிக்க படம் சூப்பர் ஹிட் ஆனது.
இதேபோல சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா நடித்து இருந்த கதாபாத்திரத்தில் முதலில் அசின் தான் நடிக்கவிருந்தது. ஆனால் அந்த ரோல் பிடிக்கவில்லை என அவர் வெளியேற அதன் பின் தான் பூமிகா நடித்தார்.
லவ் டுடே படத்தில் நடித்த ராதிகாவுக்கு இவ்ளோ சம்பளமா- வெளியான தகவல்

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
