காமராஜர் அவர்களுடன் 70களின் பிரபலங்கள் எடுத்த அழகிய புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் 70, 80களில் மக்களால் ரசிக்கப்பட்ட பல படங்கள் வந்துள்ளன. இப்போது இருப்பது போல் இல்லாமல் ஒரு படம் என்றால் அதில் நடிக்கும் அனைவருமே மக்களால் அங்கீகரிக்கப்பட்டார்கள்.
அதேபோல் 70, 80களில் தமிழகத்திலும் மிகச் சிறந்த தலைவர்களும் இருந்தார்கள், அதில் ஒருவர் தான் காமராஜர்.
பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு அப்போது இருந்த குழந்தைகளின் எதிர்க்காலத்தை மாற்றியவர். இந்த திட்டத்தாலேயே பலர் பள்ளிக்கு சென்றார்கள் என்றே கூறலாம்.
அரிய புகைப்படம்
தற்போது சிவாஜி கணேசன், கண்ணதாசன் என 70, 80களில் முன்னிலையில் இருந்த பிரபலங்கள் காமராஜர் அவர்களுடன் எடுத்துக் கொண்ட பொக்கிஷமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றிவிட்டார்களா?- இனி இவர் தான் நடிக்கப்போகிறாரா?
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)