சிறுவயதிலேயே நாயகி போல் இருக்கும் இந்த நாயகி யார் தெரியுமா?- இப்போதும் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலம்
பிரபல நாயகி
இந்த புகைப்படம் பார்த்ததுமே இவர் 80களில் கலக்கிய ஒரு நடிகையாக தான் இருக்க வேண்டும் என கணித்திருப்பீர்கள்.
உங்களது கணிப்பு சரியானது தான், ஆம் இவர் 80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரு நடிகை தான்.
இப்போது அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களிலும் கிடைக்கும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதை தாண்டி இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஒரு பிரபலம், இந்த புகைப்படத்தை கூட அவரே தான் வெளியிட்டுள்ளார்.

யார் அவர்
புகைப்படத்தில் இருக்கும் நாயகி வேறுயாரும் இல்லை நடிகை அம்பிகா தான். அவர் இந்த புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்து Once Upon A TIme என பதிவு செய்துள்ளார்.
Once upon a time ....time pic.twitter.com/lfkP62BzXE
— Actress Ambika (@ActressAmbika) June 6, 2023
அந்த பதிவின் கீழே ரசிகர்கள் அழகு, சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஹிப்ஹாப் ஆதியின் வீரன் திரைப்படத்தின் 4 நாள் வசூல் விவரம்
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri