80களில் ரஜினி, கமலுடன் நடித்த நடிகை மாதவியா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகை மாதவி
ரஜினிகாந்த், கமல்ஹாச உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை மாதவி.
1980ம் ஆண்டு புதிய தோரணங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ரஜினியுடன் தில்லு முல்லு, கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை ஆகிய படங்களிலும் கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை, டிக் டிக் டிக், எல்லாம் இன்பமயம், சட்டம், காக்கி சட்டை, மங்கம்மா சபதம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

குடும்பம்
1996ம் ஆண்டு தொழிலதிபர் ரால்ஃப் ஷர்மா என்பவரை நடிகை மாதவி திருமணம் செய்துள்ளார். நியூ ஜெர்சியில் வசித்து வரும் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்
இதோ நடிகை மாதவியின் மொத்த குடும்பத்தின் அழகிய புகைப்படங்கள்,


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க வருவது குறித்து தீபிகா எமோஷ்னல் பதிவு- என்ன கூறுகிறார் பாருங்க
You May Like This Video
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri