80ஸ் நடிகர், நடிகைகள் ரீயூனியன்.. களைகட்டிய நிகழ்ச்சி

By Kathick Nov 14, 2022 02:30 AM GMT
Report

80ஸ் ரீயூனியன்

80ஸ் காலகட்டத்தில் ஜொலித்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஒன்றாக சந்தித்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டும் 80ஸ் ரீயூனியன் நடைபெற்றுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்களும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர்.

களைகட்டிய நிகழ்ச்சி

குறிப்பாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சஞ்சய் தத், ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, சரத்குமார், அர்ஜுன், ராதா, அம்பிகா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

அனைவரும் இணைந்து குரூப்பாக எடுத்துக்கொண்ட இந்த ரீயூனியன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

80ஸ் நடிகர், நடிகைகள் ரீயூனியன்.. களைகட்டிய நிகழ்ச்சி | 80S Hero Heroines Reunion

80ஸ் நடிகர், நடிகைகள் ரீயூனியன்.. களைகட்டிய நிகழ்ச்சி | 80S Hero Heroines Reunion

80ஸ் நடிகர், நடிகைகள் ரீயூனியன்.. களைகட்டிய நிகழ்ச்சி | 80S Hero Heroines Reunion

இந்த புகைப்படத்தில் இருக்கும் மூன்று சூப்பர் சிங்கர் பிரபலங்கள் யார் தெரியுமா.. இதோ பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US