வாரிசு படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த 80ஸ் ஹீரோ.. அட, இவரா
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு. இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் வாய்ப்பை பிரபல நடிகர் தவறவிட்டுள்ளார்.
வாய்ப்பை தவறவிட்ட நடிகர்
ஆம், இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் கட்டத்தில் முதன் முதலில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க நடிகர் மைக் மோகனை தான் தேர்வு செய்தாராம் இயக்குனர் வம்சி. ஆனால், சில காரணங்களால் மோகன் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.
80ஸ் சினிமா காலகட்டத்தில் முன்ன்ணி நட்சத்திரமாக வளம் வந்த நடிகர் மோகன் தற்போது ஹரா எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லவ் டுடே வெற்றிக்கு பின் அதிகரித்த பிரதீப் ரங்கநாதத்தின் சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
