89 வயதில் இளம் காதலியால் தந்தையாகும் பிரபல ஹாலிவுட் நடிகர்- வாழ்த்தும் ரசிகர்கள்

By Yathrika May 31, 2023 11:00 AM GMT
Report

பிரபல நடிகர்

தி காட் பாதர் என்ற ஆங்கில படம் மூலம் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் அல் பசினோ.

89வது வயதிலும் தொடர்ந்து படங்கள் நடித்த வண்ணம் உள்ளார். அல் பசினோ தனது முன்னாள் காதலிகள் மூலம் 3 பிள்ளைகளை பெற்றுள்ள நிலையில் இப்போது 4வது குழந்தைக்கும் அப்பாவாக இருக்கிறார்.

89 வயதில் இளம் காதலியால் தந்தையாகும் பிரபல ஹாலிவுட் நடிகர்- வாழ்த்தும் ரசிகர்கள் | 89 Old Actor Expecting Child With Young Girlfriend

அல் பசினோ 29 வயதாகும் நூர் அல்பல்லா என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம்.

விரைவில் 4வது குழந்தைக்கு தந்தையாக உள்ள அல் பசினோவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினியை திடீரென சந்தித்துள்ள இலங்கை தூதர்- இப்படியொரு விஷயம் நடக்கப்போகிறதா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US