விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் தேதி வெளியானது! இதோ..
விஜய் டிவி
விஜய் டிவி சீரியல்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். குடும்ப ரசிகர்களை கவர்வதற்காகவே விஜய் டிவியில் எக்கச்சக்க புது சீரியல்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி நட்சத்திரங்கள் அதிக அளவு ரசிகர்களை பெற்று வருகிறார்கள். அவர்களது இன்ஸ்டா கணக்குகளில் லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள் அதற்க்கு சாட்சி.
8th Annual Vijay Television awards
சீரியல்களில் சிறப்பாக இருப்பவர்களை தேர்வு செய்து விஜய் டிவி விருதுகள் கடந்த பல வருடங்களாக வழங்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
தற்போது விஜய் டிவியின் 8ம் வருட விருது விழா வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி.. வைரலாகும் வீடியோ