90களில் கலக்கிய சீரியல் நடிகர்களா இவர்கள், அண்மையில் நடந்த Reunion- யாரெல்லாம் உள்ளார்கள் பாருங்க
சின்னத்திரை
தமிழ் சினிமாவில் எவ்வளவு வெற்றிகரமாக இயங்குகிறதோ, அதே அனவிற்கு சின்னத்திரையும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த காலத்தில் இருந்தே சின்னத்திரை நடிகர்கள் மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்துள்ளார்கள்.
கொரோனா காலகட்டத்தில் வெள்ளித்திரை இயங்காமல் போக சின்னத்திரை மட்டும் இயங்கி இருந்தது.
பழைய தொடர்களை எல்லாம் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார்கள்.
ReUnion
இப்போது எவ்வளவோ நடிகர்கள் நடிக்க வந்துவிட்டார்கள், அனைவருமே மக்களின் கவனத்தில் இருக்கிறார்களா என்றால் சந்தேகம் தான். ஆனால் 90 காலகட்டத்தில் அப்படி இல்லவே இல்லை.
ஒவ்வொருவரும் அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரங்கள் நடித்து மக்கள் நினைவில் நின்றிருக்கிறார்கள்.
தற்போது சின்னத்திரை நடிகர்களின் Reunion நடந்துள்ளது, அதில் பாதி 90களில் கலக்கிய நடிகர்கள் உள்ளார்கள்.
இதோ அவர்கள் எடுத்த அழகிய புகைப்படம்,
வெற்றிவிழா கொண்டாடிய விருமன் படக்குழு- 5 நாட்களில் மொத்தமாக படம் எவ்வளவு வசூல் தெரியுமா?