90களில் கலக்கிய நடிகை வினிதாவை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நடிகை வினிதா
80 மற்றும் 90களில் இருந்து நாயகிகளை மக்களால் எப்போதுமே மறக்க முடியாது.
அந்த அளவிற்கு இந்த காலத்தில் இருந்து நாயகிகள் ஒரு படம் நடித்தாலும் மக்கள் மனதில் நிலைத்து இருந்தார்கள்.
நமது சினிஉலகம் பக்கத்திலும் அந்த காலத்தில் டாப்பில் இருந்து நாயகிகளின் தற்போதைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறோம்.
அப்படி நாம் பார்க்க இருக்கும் நடிகை தான் வினிதா.
வினிதா
பெரிய குடும்பம், கட்டபொம்மன், சின்ன ஜமீன், வியட்நாம் காலணி, மிஸ்டர் மெட்ராஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் வினிதா.
95 நாட்களை கடந்து பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய விசித்ராவின் முழு சம்பள விவரம்- எத்தனை கோடி தெரியுமா?
90களில் இருந்த மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட வினிதாவின் சினிமா பயணம் பெரிய அளவில் இல்லை குறைந்த காலங்களே இருந்தன, அவரும் மார்க்கெட் இழக்க சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட வினிதாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.