திருமண வயதை தாண்டியும் சிங்கிளாகவே இருக்கும் 90களின் நாயகிகள்- ஓர் பார்வை
தமிழ் சினிமாவில் இப்போது கொண்டாடுபவர்களில் 90ஸ் கிட்ஸ் தான் அதிகம் உள்ளார்கள். 90களின் காலம் தமிழ் சினிமாவுக்கு அமைந்த இனிமையான காலம் என்றே கூறலாம்.
இப்போது முன்னணி நடிகர்களாக கலக்கும் அஜித், விஜய் போன்றோர் கிடைத்தார்கள், ஏ.ஆர். ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா எல்லாம் இசை துறையில் புதுவிஷயங்களை கொண்டு வந்து அசத்தியிருப்பார்கள்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், அதோடு மக்களின் கனவுக் கன்னிகலாக வலம் வந்த நாயகிகளும் 90களில் அதிகம் உள்ளார்கள்.
திருமணம் ஆகாத நடிகைகள்
அப்படி 90களில் கலக்கி வெற்றிக்கண்ட சில நாயகிகள் இப்போது திருமண வயதை தாண்டியும் சிங்கிளாகவே உள்ளார்கள்.
அவர்கள் யார் யார் என்றால் நக்மா, கௌசல்யா, கிரண், சோபனா, தபு, கோவை சரளா, கனகா ஆகியோர் சிங்கிளாகவே உள்ளனர்.
கருணாநிதி அவர்களுடன் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி இளம் வயதில் எடுத்த புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
