கருணாநிதி அவர்களுடன் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி இளம் வயதில் எடுத்த புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று
எதிர்நீச்சல் சீரியல்
தமிழ் சின்னத்திரையில் மக்களின் அட்டகாசமான வரவேற்புடன் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடர்.
திருசெல்வம் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 300 எபிசோடுகளை எட்டியுள்ளது.
பெண்களை மையப்படுத்தி எதார்த்தமான கதைக்களத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதை அமைந்து வருகிறது. அதிலும் இதில் நடிக்கும் பெண்கள் செம ஸ்கோர் செய்கிறார்கள்.
இப்போது ஒளிபரப்பாகும் தொடர்களில் இதுதான் பெஸ்ட் என பலரும் கமெண்ட் செய்கிறார்கள்.
பிரியதர்ஷினி அன்ஸீன்
இந்த தொடரில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரியதர்ஷினி. இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளனர்.
தற்போது இவர் இளம் வயதில் மறைந்த அரசியல் பிரபலம் கருணாநிதி அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
வெளிநாட்டில் செம ஆட்டம் போடும் அமீர் மற்றும் பாவ்னி- எங்கே தெரியுமா, இதோ பாருங்க

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
