திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்
நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
மேலும் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி ஹிந்தியில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ஒன்றிலும் கவனம் செலுத்தி வரும் சமந்தா, சில கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
பயிற்சியின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் அவரே பதிவு செய்கிறார்.
அசரவைத்த புகைப்படம்
நடிகர், நடிகைகளை போலவே வேடமிட்டு, அவர்களுடைய ரசிகர்கள் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் நடிகை சமந்தா அவரது திருமணத்தில் எப்படி ஆடை அணிகலன்கள் அணிந்திருந்தாரோ, அதே போல் அச்சு அசல் அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..
நடிகர் விமலின் மூன்று பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
You May Like This Content

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri
