நடிகர் விமலின் மூன்று பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
விமல்
பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் நடிகர் விமல்.
இதற்க்கு முன் விஜய்யின் கில்லி, குருவி என சில திரைப்படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பெயரில்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வாகை சூடவா என தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்தார். திடீரென சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை விமலுக்கு தரவில்லை.
ஆனால், விலங்கு வெப் சீரிஸ் இதுவரை கண்டிராத மாபெரும் வெற்றியை அவருக்கு தேடி கொடுத்துவிட்டது. இதனால் தற்போது விலங்கு சீசன் 2 விரைவில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப புகைப்படம்
இந்நிலையில், நடிகர் விமல் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கோவிலுக்கு வந்தபொழுது எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
காப்பியடித்து கதாபாத்திரத்தை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ்..! எதிர்பார்ப்பில் லியோ

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
