9 நாட்களில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா ஆடு ஜீவிதம்.. இவ்ளோ தெரியுமா?
ஆடு ஜீவிதம்
மலையாளத்தில் புகழ் பெற்ற நாவலான ஆடு ஜீவிதம் தீ கோட் கதையை சமீபத்தில் படமாக எடுக்கப்பட்டு வெளியானது.
இப்படத்தில் ஹீரோவாக பிருத்விராஜ், ஹீரோயினாக அமலா பால் நடித்திருந்தார். மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர் பிளஸ்ஸி இப்படத்தை இயக்கி இருந்தார்.
கடந்த 10 ஆண்டுகள் இப்படத்தின் பணிகள் நடந்து வந்த நிலையில். மார்ச் 28 தேதி ஆடு ஜீவிதம் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும், பிருத்விராஜின் நடிப்புக்கும் படத்தின் மேக்கிங் கும் பார்ட்டுகள் பெற்று வருகிறது.
வசூல்
இந்நிலையில் இப்படம் வெளியாகி 9 நாட்களில் உலக அளவில் ரூ 100 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பிரேமலு, மாஞ்சுமெல் பாய்ஸ் போன்ற படங்கள் 100 கோடி க்ளப்பில் இணைந்த நிலையில் தற்போது ஆடு ஜீவிதம் திரைப்படமும் அந்த க்ளப்பில் இணைந்து இருக்கிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
