கால்பந்து உடையில் அஜித் மகன் ஆத்விக்.. ஷாலினி உடன் இருக்கும் போட்டோ வைரல்
அஜித்
நடிகர் அஜித்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரது படங்கள் ரிலீஸ் ஆனால் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
அஜித்தின் போட்டோ அல்லது அவரது குடும்ப போட்டோ எதாவது வெளியானால் சற்று நேரத்தில் அதை ரசிகர்கள் பெரிய அளவில் வைரல் ஆக்கிவிடுகிறார்கள்.

ஆத்விக் - ஷாலினி போட்டோ
தற்போது அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து உடையில் அம்மா ஷாலினி உடன் இருக்கும் போட்டோ வைரலாகி இருக்கிறது.
சென்னை FC அணியின் ட்விட்டர் கணக்கில் இந்த பதிவை வெளியிட்டு இருக்கின்றனர். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
மெரினா அரீனாவில் அலைபாயுதே ??#AllInForChennaiyin pic.twitter.com/Cja4Uw2uIH
— Chennaiyin FC ?? (@ChennaiyinFC) February 24, 2023
கேன்சரால் பாதிக்கப்பட்ட நான் ஈ பட நடிகை! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க