அமீர் கான் மகள் நிச்சயதார்த்தத்தில் நடனமாடிய வீடியோ! இணையத்தில் படுவைரல்
அமீர் கான்
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் அமீர் கான். அவர் இந்த வயதிலும் உடல் எடையை ஏற்றி இறக்கி ரிஸ்க் எடுத்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்காகவே அவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதையும் மறுக்க முடியாது.
இருந்தாலும் ஆமீர் கான் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் படுதோல்வி ஆகின்றன. அதனால் அவர் இன்னும் சில வருடங்களுக்கு சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து இருக்கிறார். இது அமீர் கான் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகள் நிச்சயதார்த்தம்
அமீர் கானின் மகள் ஐரா கானுக்கு அவரது காதலர் நுபுர் ஷிகாரே என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.
அது மட்டுமின்றி அமீர் கான் அந்த விழாவில் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரஜினியின் தோல்விக்கு பார்ட்டி வைத்து கொண்டாடிய விஜய்.. உண்மை இதுதான்