தளபதி விஜய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அமீர் கான்.. லேட்டஸ்ட் அப்டேட்
அமீர் கான்
பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அமீர் கான். இவர் நடிப்பில் கடைசியாக கஜினி, லகான், தங்கல், பி.கே என பல சூப்பர்ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார்.
மேலும் தற்போது ரஜினியின் கூலி திரைப்படம் கேமியோ ரோலில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அமீர் கானின் அடுத்த படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்
அதன்படி, தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் அமீர் கான் நடிக்கவுள்ளாராம். ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூரமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. தளபதி விஜய்யை இப்படத்தில் இயக்கியிருந்தார் வம்சி பைடிப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu
