மகள் வயது பெண்ணை திருமணம் செய்ய போகிறாரா ஆமிர் கான்.. ஷாக்கான ரசிகர்கள்
அமீர் கான்
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆமீர் கான். இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா எனும் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை.
இந்நிலையில், ஆமிர் கான் குறித்து ஷாக்கிங் தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் ஆமிர் கான் தனது மகள் வயதில் இருக்கும் பெண் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகிறது.
மகள் வயது பெண்ணுடன் திருமணம்
அவர் வேறு யாருமில்லை பிரபல பாலிவுட் நடிகை ஃபாத்திமா சனா சாயிக் தான். தங்கல் படத்தில் ஆமிர் கானின் மகளாக நடித்த நடிகை ஃபாத்திமா சனா சாயிக்குடன் விரைவில் ஆமிர் கானுக்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் தங்கல் படத்திலிருந்து காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சில சர்ச்சை இதுகுறித்து எழுந்த நிலையில், விரைவில் இந்த திருமணம் நடைபெறும் என கிசுகிசுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.

ஆமிர் கான் கடந்த 1986ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்து கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
பின் கிரண் ராவ் என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கடந்த 2021ஆம் ஆண்டு அவரிடமும் விவாகரத்து பெற்றுக்கொண்டார். நடிகர் ஆமிர் கானுக்கு Junaid Khan, Ira Khan என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மனைவி ஆர்த்தியுடன் சிறு வயதில் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராதது
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan