வசூலில் தெறிக்கவிடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது பட கலெக்ஷன்... இதுவரை எவ்வளவு?
ஆண்பாவம் பொல்லாதது
அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா, ஜென்சன் திவாகர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது.
கணவன், மனைவிக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளை ஜாலியாக சொல்லி இருக்கும் ஒரு படம். படம் வெளியான பிறகு நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆரம்பத்தில் டல் அடித்தாலும் படம் குறித்து சமூக வலைதளங்களில் நல்ல விமர்சனங்கள் வந்ததால் வர இறுதிகளில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாகவே இருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல்
பாக்ஸ் ஆபிஸ்
ரியோ ராஜ் நடித்த படங்களில் அதிக வசூல் வேட்டை நடத்திய படமாக ஆண்பாவம் பொல்லாதது உள்ளது.
அவருடைய ஆல்டைம் ஹிட் படமான ஜோ படத்தை விடவும் இரண்டு மடங்கு வசூல் செய்துள்ளது என்றே கூறலாம். இதுவரை படம் மொத்தமாக ரூ. 19 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan